கோலி (Holi) அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. ஹோலி என்பது இரண்டு நாள் பண்டிகையாகும், முதல் நாள் ஹோலிகா தஹன் (Holika Dahan) என்றும், இரண்டாவது நாள் ரங்வாலி ஹோலி (Rangwali Holi) என்றும் அழைக்கப்படுகிறது. ஹோலிகா தஹன் என்பது ஹோலியின் முக்கிய நாளுக்கு முந்தைய இரவு, அது பிரஹலாத் மற்றும் அவனது அத்தை ஹோலிகாவின் கதையை நினைவுபடுத்துகிறது. ஹோலி என்று மனதில் நினைத்தாலே வண்ணம், கேளீக்கை, பாட்டு, பொழுது போக்கு மற்றும் மேளம் போன்றவை நம் நினைவுக்கு வரும். இந்த பண்டிகை கொண்டுவதற்கான நோக்கம் தீமையை களைந்து ஏறிவது ஆகும். இந்த பண்டிகையை பற்றி புராணங்களில் பல கதைகள் மூலம் அரிய படுகிறது. வசந்த காலத்தில் வரும் முழுநிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை உருவான கதை | Holi Festival Story in Tamil / History | Why do we celebrate Holi#HoliStory #HoliFestival # HoliCelebrationSubscribe to our Channel வண்ணங்களின் பண்டிகையான ஹோலி எப்படி வந்தது, அதன் புராண கதைகளான ஹோகிகா பிரகலாதன் கதை, சிவன் பார்வதி காதலுக்கு உதவ நினைத்த மன்மதனின் கதை, கிருஷ்ணர் ராதா காதல் கதையில், கண்ணன் கருமையாக இருப்பதாக வருத்தப்பட்ட கதையை இங்கு காண்போம். ஹோலி பண்டிகையின் வரலாறு இது தானா? History of Holi festival | Kadhai Vaasam | Tamil short storiesInteresting இரண்யகசிபு என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை. மகன் என்றும் பாராமல், பிரகலாதனைப் பல கொடுமைகள் செய்துவந்தான். ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும். கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை. இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை சிறப்பு விழா போல கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி தினத்தில் கலர் பொடிகளை தூவி விளையாடுவது வழக்கம். ஒ வ்வொரு வண்ணமும் ஒவ்வோர் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், வண்ணங்களின் கலவை மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கிறது. இயற்கையின் அழகை வியந்து கொண்டாடும் பண்டிகையே ஹோலிப் பண்டிகை. வண்ணங்களைத் தூவி இளவேனிற்காலத்தை வரவேற்கும் ஒரு 'வசந்த விழா'. Holi festival: இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி Happy Holi Wishes 2025 for Colleagues and Clients in Hindi 1. रंगों से भरी होली की शुभकामनाएं। होली के रंग आपके जीवन में सुख समृद्धि लाएं। தமிழக வரலாறு (History of Tamil Nadu) தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு 🌸 **Learn German with the Holi Festival!** 🎨🇩🇪 In this video, you will learn important **German vocabulary related to the Holi festival** – the festival Holi, often called the "festival of colors," is a vibrant and joyful Hindu celebration that marks spring’s arrival, the triumph of good over evil, and the legendary love between Radha and With a history that spans several millennia, Tamil is not only the official language of the Indian state of Tamil Nadu and the union territory of Puducherry but also holds the unique distinction of being one of the two languages, alongside Sanskrit, recognized as a classical language by the Government of India. Tamil language, member of the Dravidian language family, spoken primarily in India. It is the official language of the Indian state of Tamil Nadu and the union territory of Puducherry. It is also an official language in Sri Lanka and Singapore and has additional speakers in Malaysia, Mauritius, Fiji, and South Africa. Holi 2023: ஹோலி பண்டிகையின் சிறப்புகள் குறித்து இங்கு காணலாம். Confirming Train Tickets for Holi: ஹோலி பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த Tamil has the oldest literature amongst the Dravidian languages. The history of the Tamil language may conveniently be divided into three periods, namely: Early Tamil, comprising the period between the sixth century before and the sixth century after Christ; Mediaeval Tamil, between the sixth century and the twelfth century; and
Articles and news, personal stories, interviews with experts.
Photos from events, contest for the best costume, videos from master classes.
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |
![]() | ![]() |